Breaking News

முஸ்லிம்களுக்காக சட்ட வழிக்காட்டுதலுடன் தேசம் தழுவிய உதவி தொலைப்பேசி எண் அறிமுகம்!

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை அமைதி மார்க்கமான இஸ்லாத்தோடு இணைத்து கூறுவதையும் அப்பாவி இளைங்கர்கள் மீது தவறான பொய்வழக்கு போடுவதையும் முறியடிப்பதற்கான சட்ட வ்ழிக்காட்டுதலுடன் தேசம் தழுவிய உதவி அலைபேசி(TOLL FREE HELPLINE) 9718072586 எண்ணை சமூக ஆர்வலர் திரு.மேத்தா பட்கர்-ன் இணை அமைப்பான ஹுதா ஹித் மத் கர் (புது தில்லி) அமைப்பின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அறிமுகத்தை திரு தொல்.திருமாவளவன்exmp , ஹுதா ஹித் மத் கர்-ன் அமைப்பாளர் பைசல் கான், INTJ தேசிய துணை தலைவர் முஹம்மது முனீர்,கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனீபா,பத்ர் செய்யதுexmla,ஆகியோர் அறிமுகப்படுத்தினர்,இந்த சந்திப்பிற்க்கு INTJ பொது செயலாளர் செய்யது இக்பால்,மாநில செயலாளர் சிராஜ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர் .

கருத்துகள் இல்லை