Breaking News

Hidden (மறைவான) Camera களை கண்டறிவது எப்படி ???

Hidden Camera கள் கண்டு பிடிக்கப்பட்ட நோக்கமே தேவையான விடயங்களை கண்கானிப்பதற்கு மட்டும்தான்.
அனால் இன்றைய நிலை தலை கீழாக மாறி விட்டது.

கெட்ட விடயங்களுக்காகவே இன்று பெரும்பாலும் Hidden Camera கள் பயன்படுத்த படுகின்றன.
இப்போது எப்படி கண்டு பிடிப்பது என்று பார்போம்.

இதில் பல வழிமுறைகள் உள்ளன.
நீங்கள் விரும்பியதை முயற்சித்து பாருங்கள்.

வழிமுறை 1:-
நீங்கள் சந்தேகப்படும் அறைக்குள் முதலில் வெளிச்சம் வராது வண்ணம் இருட்டாக மாற்றவும்.
அதன் பின் உங்கள் Mobile இன் Flash Light ஐ off செய்து விட்டு அறை முழுவதையும் Photo எடுங்கள்.
நீங்கள் எடுத்த Photo களில் சிவப்பு நிற புள்ளிகள் தென்பட்டால் அங்கு Camera நிச்சயமாக இருக்கின்றது.

வழிமுறை 2 :-
நீங்கள் சந்தேகிக்கும் இடத்திற்கு அருகில் உங்கள் Mobile லை வைத்து யாருக்காவது Call செய்து பாருங்கள்.
உங்கள் Mobile இல் வினோதமான ஒலி கேட்டால் அங்கு Camera இருக்கின்றது.

வழிமுறை 3 :-
நீங்கள் சந்தேகப்படும் அறைக்குள் கண்ணாடி இருந்தால் அக்கண்ணாடிக்கு ஓர் வெளிச்சத்தை கொடுங்கள்.
அங்கு Pinhole Camera காணப்பட்டால் கண்ணாடிக்கு கொடுத்த வெளிச்சம் Pinhole Camera வில் பிரதிபளிக்கும்.

வழிமுறை 4 :-
இப்படியான Camera கள் எப்போதும் ஒரு சிறிய ஒலியை எழுப்பிக்கொண்டே இருக்கும்.
அந்த ஒலியை துல்லியமாக நீங்கள் கேட்டால் அங்கு Camera இருக்கின்றது.

வழிமுறை 5 :-
இப்போது Hidden Camera களை கண்டுபிடிப்பதற்காகவே hidden camera detector எனப்படும் சாதனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமும் நீங்கள் இலகுவாக Hidden Camera கண்டறியலாம்.

கருத்துகள் இல்லை