வாட்ஸ்ஆப் கணினியில் பயன்படுத்துவது எவ்வாறு..?
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்று வாட்ஸ்ஆப் நிறுவனம் வாட்ஸ்ஆப் Aplication கணினியில் பயன்படுத்துவதற்கு அறிமுகம் செய்துள்ளது முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து. டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் உங்களுடைய மொபைல் வாட்ஸ்ஆப் Application ஓபன் செய்து Webwhatsapp கிளிக் செய்து உங்களுடைய PC உள்ள QR Code Read செய்து கொள்ளுங்கள்.
https://www.whatsapp.com/download/
கருத்துகள் இல்லை