Breaking News

உங்களுடைய போன் லாக் இருக்கும் சந்தர்ப்பத்தில் உறவினர்களுக்கு Emergency Call செய்வது எவ்வாறு..?

அஸ்ஸலாமு அழைக்கும்.
ஆயிரம் அறிவோம் இணையத்தளம் மூலம் இன்று பயன்னுள்ள ஒரு பதிவு பற்றி பாப்போம்.

அதாவது உங்களுடைய ஐபோன் லாக் இருக்கும் சந்தர்ப்பத்தில் திடீர் என்று விபத்து ஏற்பட்டால் உங்களுடைய உறவினர்களுக்கு Contact செய்வது எவ்வாறு.? 

அதுக்கவே ஐபோனில் Emergency Call மூலம் உங்களுடைய உறவினர்களுக்கு Call செய்யும் முறை பற்றி இன்று பாப்போம்.
முதலில் உங்களுடைய Contact ஓபன் செய்து உங்களுடைய Emergency Call எடுக்க வேண்டிய நம்பர் save செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் உங்களுடைய ஐபோனில் Health என்ற application ஒபன் செய்து Madical ID என்றதை கிளிக் செய்து Create கொடுத்து கொள்ளுங்கள் .

அதன் பின்னர் உங்களுடைய நேம் நம்பர் கொடுத்து கொள்ளுங்கள் அப்படியே கிலே பார்த்தால் Emergency Call  என்று ஒரு Option இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுடைய உறவினர்கல் நம்பர் Add செய்து கொள்ளுங்கள்




Add செய்துவிட்டு உங்களுடைய மொபைல் Lock செய்து Emergency Call என்ற Option கிளிக் செய்து பாருங்கள்



Madical ID என்று இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுடைய உறவினர்களுக்கு கால் செய்து கொள்ள முடியும்.

தகவல் : Raseem 
( ஆயிரம் அறிவோம் )

கருத்துகள் இல்லை