Breaking News

வருகின்ற 21/03/17 அன்று இரயில் மறியல் போராட்டம்..

நிலக்கரி இறக்குமதியை கண்டித்து சமூக ஆர்வளர்கள் ஏற்பாடு செய்துள்ள இரயில் மறியல் போராட்டம்..

             

வருகின்ற 21/03/17 அன்று நடைப்பெற இருக்கிறது. சகோதரர்கள் அனைவரும் அவசியம் கலந்துக் கொண்டு நமது மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தை பலப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்..