நாகூர் கடல்கரை இப்போது எந்த நிலையில் உள்ளது.
நாகூர் என்றால் ஒரு சிறப்பு இந்த அவளநிலைய பாா்த்தாலே வருது வெறுப்பு. அழகு நிறைந்த கடல்கரை இப்போது எந்த நிலையில் உள்ளது. 

[தமிழ் நாட்டில் சுற்றுலாத்தளங்களில் இதுவும் ஒன்று இங்குள்ள தர்காவிற்க்கு பல மதத்தவா்கள் வந்து சொல்லும் ஊா் இங்கு அழகு புகழ் பெற்ற கடல்கரையும் உண்டு இது ஆனைத்தும் இருந்து என்ன பயன் ]
![]() |
மது ! மாது! சூது ! என்ற நிலையில் மாறிவிட்டது இதை கவணிக்காத (நிா்வாகம்) மற்றும் மாவட்ட நகராச்சி நிர்வாகத்தை கண்டிக்க வேண்டும்.சமூக அக்கறையுடன் : Ahmed Ibrahim {முகநூல் தகவல்} |