Breaking News

ஜனாப் ஹாஜா மரைக்காயர் அவர்கள் 'சிறந்த சமுக சேவகர்' விருதுக்கு..

                                
நாகூர் மற்றும் நாகப்பட்டினம் லயன்ஸ் கிளப் நடத்திய நிகழ்ச்சியில் நமது நாகூரின் சமுக சேவகர் என ஜனாப் ஹாஜா மரைக்காயர் அவர்களுக்கு 'சிறந்த சமுக சேவகர், என்ற விருது வழங்கி பெருமை படுத்தியது சமூக பணி செய்பவா்களை ஊக்கப்படுத்துவது அனைவரின் கடமை
ஹாஜா மரைக்காயர் மற்றவர்களின் துயரத்தில் பங்கெடுத்து செய்கின்ற சேவை இறைவனுக்கு உகந்தது மகத்தானது..  
                                 
அவருக்காகவும் அவரைபோல் சேவைகள் புரியும் அனைவருக்காகவும் இறைவனிடம் பிராத்திக்கிறோம்.பகட்டுக்காக,பெருமை புகழுக்காக, சுய விளம்பளத்திற்காக அலைபவர்கள் மத்தியில் இவரது செயலாற்றல் வித்தியாசமானது. எல்லோரது உள்ளங்களையும் தொட கூடியது,  இவர் விருது பெறுவதில் எங்களுக்கும் உண்மையான மகிழ்ச்சி . விருது வழங்கிய நாகை லையன்ஸ் கிளப்பிற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுக்கள்.
வாழ்க வளமுடன்...