நாகை இளைஞர்களின் சேவை மகத்தானது..
நாகப்பட்டினம்: கொரோன 144 தடை உத்தரவால் நாகை ஏழை எளிய மக்கள் அன்றாட உணவுக்கு தவித்துவந்தனர், இந்நிலையில் அந்த பகுதி மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக எந்த ஒரு நிவாரண பொருட்களும் வரவில்லை.எதை அடுத்து நாகை இளைஞர்கள் அனைவரும் தன்னால் முடிந்த உதவிகள் செய்து வருகின்றன..
ஏழைகளை பற்றி அரசு நினைக்காத போது நாகை இளைஞர்களின் சேவை மகத்தானது. மனிதநேய பணி மகத்தானதுன்னு நிருபிச்சிட்டீங்க நாகப்பட்டினம் இளைஞர்களே...
நாகூர் சியா மரைக்கார் தெரு சகோதர்கள் சார்பாக நன்றியே தெரிவித்து கொள்கிறோம் இதர்குறிய நற்கூலி இறைவனிடத்தில் இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் கிடைக்கும்..!
கருத்துகள் இல்லை