Breaking News

நாகையில் யார் இந்த திரு.ராஜேந்திரன் ?


கொரோன பாதிப்பால் நாகையில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றோர்களுக்கு, சமூக ஆர்வலர் திரு.இராஜேந்திரன் அவர்கள் வீட்டில் உணவு தயாரித்து, தினமும் மதியம் உணவு அளித்து வருகிறார்.

திரு.ராஜேந்திரன் யார் இவர்?
நாகையில், ஆதரவற்றோர் சடலங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, இறுதி சடங்கிற்கான செலவினை, அவரே வழங்குகிறார்.. இந்த பணியினை இன்று வரை செய்து கொண்டிருக்கிறார்.

எமது சியா மரைக்கார் தெரு சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்..

தகவல்: NTN Nagai


கருத்துகள் இல்லை