காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் மக்களுக்கான அறிவிப்பு !!
07/04/2020 : மக்கள் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக ஏதேனும் இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள், முந்தைய வெளிநாட்டு பயணங்கள், மெடிக்கல் கண்டிசன் போன்ற வற்றை மாவட்ட நிர்வாகம் திடம் கீழ்க்கண்ட LINK மூலமாக பதிவு செய்யவும், இதனால் முன்னெச்சரிக்கையாக காரைக்கால் பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்தி பரிசோதனை செய்ய ஏதுவாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுள்ளது..
மாவட்ட நிர்வாகத்தின் படிவம் :
தொடர்ந்து அரசு அறிவிப்பை பின்பற்றுவோம்..
நன்றி தகவல் : Karaikal Online
கருத்துகள் இல்லை