கொரோனவால் நேரத்தை குறைத்தது தமிழக அரசு !
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நேரத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.
அதற்கான அறிவிப்பில் தெரிவித்திருப்பது; '' மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் 2.30 வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் குறைந்தது காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை