சத்தமாக கத்தினாலே சார்ஜ் ஆகும் மொபைல்..
இவர்கள் கண்டெடுத்த நோக்கியா 925 மாடலில் நானோ ஜெனரேட்டர்களை உருவாக்கி அதின் மூலம் நீங்கள் ஃபோனை நோக்கி கத்தினாலே போதும், கோபபட்டாலும் போதும் உடனே மொபைல் சார்ஜ் ஆகும் சமீபத்தில் இந்த அதிசயத்தை கண்டுபிடித்து அதை செயல் முறை விளக்கமும் காட்டி அசத்தியுள்ளனர். அது போக சத்தமான சூழ் நிலையான சாலையில் கூட அதுவே சார்ஜ் ஆகும் வகையிலும் அமைக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் 5 வோல்ட் கரண்ட்டை உற்பத்தி செய்து மொபைலை சார்ஜ் செய்ய இயலுமாக்கும்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்ததிருந்தால் "Share" செய்யுங்கள்...