Breaking News

நாகப்பட்டினம் பகுதியை ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்

நாகை மாவட்டத்தில் 6 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


மொத்தம் நாகை மாவட்டத்தில் 11 நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதையடுத்து

நாகை, நாகூர், பொரவச்சேரியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நாகை மாவட்ட காவல்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.. 



நன்றி: NTN Nagai




கருத்துகள் இல்லை