எதிர்கால தலைமுறையை உருவாக்க முன் வாருங்கள்…
கல்விக்காக உதவ வாருங்கள், அரசு மேல் நிலை பள்ளிகளில் கட்டணம் இல்லை. அப்படி இருந்தாலும் மிக சொற்பம் மட்டுமே...
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,000/- முதல் 15,500/- வரை ஆண்டுக் கட்டணம்.
தனியார் பள்ளிகளில் இன்னும் கூடுதலாக இருக்கிறது.
நாகூரில் தேசிய மேல்நிலை பள்ளி மற்றும் கௌதிய்யா மேல்நிலைப் பள்ளி
இரண்டுமே அரசு உதவி பெறும் பள்ளிகள்.
நாகூர் கௌதிய்யா மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர்
ஆகியோருக்கு கல்வி கட்டணம் செலுத்த உதவி கேட்கின்றனர். இவர்கள் அனைவருமே தந்தையை
இழந்து தத்தமது தாயாரின் பராமரிப்பில் வாழ்பவர்கள். குடும்ப வருமானம் ஏதுமின்றி
கிடைத்ததை கொண்டு அன்றாட வாழ்வை நகர்த்துபவர்கள்.
கல்வி கட்டணத்தில் 20 சதவிகிதம் குறைத்துக் கொள்வதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சகோதர்கள் உதவிக்கரம் நீட்டவும்.
மேலும் 12ம்
வகுப்பு கம்ப்பூட்டர் சயின்ஸ் ஆங்கில வழி படிக்கும் தந்தையை இழந்த மாணவருக்கு
கைட்கள் தேவைப்படுகிறது.
உதவிட விரும்பும் நல்லுள்ளங்கள் தொடர்பு கொள்ளவும். நேரடியாக
உதவிடலாம் இன்ஷாஅல்லாஹ்...
தொடர்புக்கு:
S.சாஹுல் ஹமீது
+91 9789548566
கருத்துகள் இல்லை